
இந்தநிலையில், நாளையும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை இல்லையே ஏன் விடுமுறை என்று சிலர் கேட்கின்றனர். இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது, மேலும் வரும் வழிகளிலும் மழை நீர் வடியாமல் இருப்பதாலும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.