"90% அதிமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைய விருப்பம்"

70பார்த்தது
"90% அதிமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைய விருப்பம்"
90% அதிமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைய விரும்புவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியை குறிப்பிட்டு பதிலளித்த டிடிவி.தினகரன், "இதன்மூலம் 90% தொண்டர்களின் மன ஓட்டத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இபிஎஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பாஜகவுடன் அதிமுக இணைவதை விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி