சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

67பார்த்தது
சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
காரைக்காலில் இரு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 55 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைகாலில், கடந்த 2023ம் ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 55 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி முகமது இப்ராஹிம் சுல்தானுக்கு 10 ஆண்டு சிறை 20 ஆயிரம் அபராதம் விதித்து காரைக்கால் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி