"குட் பேட் அக்லி" படத்தின் கதை இதுதான்

65பார்த்தது
"குட் பேட் அக்லி" படத்தின் கதை இதுதான்
எதற்கும் பயப்படாத தாதா தனது குடும்பத்துடன் சமூகத்தில் நிம்மதியாக வாழ முயற்சி செய்கிறார். அதில் தனது இரக்கமற்ற வழிகளையும், வன்முறை வாழ்க்கையையும் மாற்ற நினைக்கிறார். ஆனால், அவரது இருண்ட கடந்த காலமும், மிருகத்தனமான செயல்களும் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதை அவர் நேருக்கு நேர் சந்தித்து கடக்கிறார் என்பதுதான் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் கதை என வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங் இணையதளங்களுக்கு மற்றும் தணிக்கைக்கு கொடுத்த சினாப்சிஸ் மூலம் இது வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி