சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் படுகாயம்

60பார்த்தது
சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் படுகாயம்
சென்னை: அம்பத்தூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் மெயின்ரோட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து, மறுபக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் குமார் படுகாயமடைந்தார்.

தொடர்புடைய செய்தி