வெயிலின் வெப்பம் தாங்காமல் தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்?

66பார்த்தது
வெயிலின் வெப்பம் தாங்காமல் தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்?
புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தில், இருசக்கர வாகன விற்பனையகத்தில், பழுது நீக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேட்டரி இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென தீ பற்றுவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாததால், வெயிலின் வெப்பம் தாங்காமல் ஒரு வாகனத்தின் பேட்டரியில் தீப்பிடித்து மற்ற வாகனங்களுக்கும் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி