எனர்ஜி டிரிங்க்ஸ் அதிகம் குடிப்பீர்களா? இதை படியுங்கள்

76பார்த்தது
எனர்ஜி டிரிங்க்ஸ் அதிகம் குடிப்பீர்களா? இதை படியுங்கள்
எனர்ஜி டிரிங்குகள் எனப்படும் ஆற்றல் வழங்கும் பானங்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இவை உடனடியாக ஆற்றலை வழங்குவதால் பலரும் இதை விரும்பிக் குடிக்கின்றனர். ஆனால் இதில் அதிக அளவு காஃபின், சர்க்கரை, டாரைன் மற்றும் குவாரானா போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது சிறுநீரகம் மீது அதிக அளவு அழுத்தத்தை ஏற்படுத்தி, சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி