அனுபவம் அதிகரிக்கும் போது ஆண்டுக்கு ரூ.70 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதி: 12ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியல் படித்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான படிப்பை படிக்கலாம்.
இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே