இந்தியா vs இங்கிலாந்து: போட்டியை எங்கு காணலாம்?

81பார்த்தது
இந்தியா vs இங்கிலாந்து: போட்டியை எங்கு காணலாம்?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. போட்டியானது இன்று (ஜூன் 27) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியை Star Sports 1 HD and SD, Star Sports 3 HD and SD போன்ற சேனல்களில் காணலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி