டி20 உலகக்கோப்பை: பழிதீர்க்க காத்திருக்கும் இந்தியா..!

50பார்த்தது
டி20 உலகக்கோப்பை: பழிதீர்க்க காத்திருக்கும் இந்தியா..!
இந்தியா vs இங்கிலாந்து அணிகள் இன்றிரவு (ஜூன் 27) அரையிறுதியில் 2 இல் மோதுகின்றன. இந்த இரு நாடுகளும் கடைசியாக 19 மாதங்களுக்கு முன்பு அடிலெய்டில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மோதியது, அப்போது ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இடையேயான கூட்டணி இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இந்தியாவின் டி20 வியூகத்தை மறுபரிசீலனை செய்யுங்கள என கூறும் வகையில் அந்த அணியின் தோல்வி அமைந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்தியாவுக்கு இன்று சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி