ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவர் (வீடியோ)

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 69 வயதாகும் முதியவர் ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் செய்து ஓட்டி அசத்தி வருகிறார். அவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் கேஜிஎஃப்-ல் இருந்து பொறையார் அருகே உள்ள மனிதநேய அரவணைப்பு இல்லத்தில் சேவை செய்து வரும் அந்த முதியவருக்கு விதவிதமாக சைக்கிள் செய்ய வேண்டும் என்பது ஆசை. எனவே பழைய கடைக்கு சென்று பொருட்களை வாங்கி, ஒற்றைச் சக்கர சைக்கிள் ஒன்றை அவரே வடிவமைத்து, ஊன்றுகோல் உதவியுடன் ஓட்டி அசத்தி வருகிறார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி