மாதம் ரூ.12,000/- கிடைக்கும்.! LIC-ன் ஓய்வூதிய திட்டம்.!

64பார்த்தது
மாதம் ரூ.12,000/- கிடைக்கும்.! LIC-ன் ஓய்வூதிய திட்டம்.!
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் என்பது அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்றுபவர்கள், ஓய்வு பெற்றவுடன் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டமாகும். ஒரே ஒரு முறை முதலீடு செய்து மாதம்/வருட ஓய்வூதியம் பெறலாம். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் முதலீடு செய்ய முடியாது. ஒருவர் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால் அவருக்கு ரூ.50,000 வருடாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். ரூ.20 லட்சத்தை முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.1லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு வருடாந்திர ஓய்வூதியம் ரூ.1,50,000 கிடைக்கும். தேவைப்படும் நேரத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு.

தொடர்புடைய செய்தி