வெங்கல் ராவுக்கு உதவிய நடிகர் பாலா

71பார்த்தது
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு நடிகர் பாலா உதவி உள்ளார். இதுதொடர்பாக பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தியை கேட்டு மனசு கேட்கவில்லை. அதனால், எனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை அவருக்கு அனுப்பி உள்ளேன். உங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்யுங்கள். வெங்கல் ராவ் அண்ணா உங்களை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு.

தொடர்புடைய செய்தி