மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் புதியதலைமுறை இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.