வெண்தோல் நோய் பாதித்தவர்களை தீயசக்தியாக பாவித்து கொன்ற கொடூரம்

மாந்திரீக சக்திகளை கடத்தும் தன்மை கொண்டவர்கள் என்ற மூட நம்பிக்கை காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அல்பினிசம் எனும் வெண்தோல் நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களை பூஜைகளில் பயன்படுத்துவது, கொல்வது, தோல் உள்ளிட்ட உடலுறுப்புகளை மாந்திரீகங்களுக்கு பயன்படுத்தும் போக்கு நிலவியது. தீயசக்தியின் அடையாளமாக பாவித்து அவர்களுக்கு கொடுமைகள் நிகழ்த்தபப்ட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாந்திரீகர்கள் குறிவைத்துக் கொன்றது நடந்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி