டி20 கிரிக்கெட்டில் 2வது முறை கோல்டன் டக் ஆன கோலி

71பார்த்தது
டி20 கிரிக்கெட்டில் 2வது முறை கோல்டன் டக் ஆன கோலி
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூன் 12) இந்தியா - அமெரிக்கா மோதியதில் இந்திய அணி வென்றது. இப்போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி நேத்ராவல்கர் பந்துவீச்சில், தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கோலியின் இரண்டாவது கோல்டன் டக் ஆகும். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி