அல்பினிசம் (வெண்தோல் குறைபாடு) என்றால் என்ன?

82பார்த்தது
அல்பினிசம் (வெண்தோல் குறைபாடு) என்றால் என்ன?
அல்பினிசம் என்பது வெள்ளை சருமம் உடையவர்களை குறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சருமம் வெளிர் வெள்ளை நிறத்தில் காணப்படும். முடி, கண்கள், தோல் போன்ற பல உறுப்புகளில் மெலனின் உற்பத்தி குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. மெலனின் என்பது ஒரு தோல் நிறமி ஆகும். இது முடியின் நிறம், சருமத்தின் நிறம் மற்றும் கண் நரம்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த நிறமி குறைபாடு உள்ளவர்கள் எளிதில் புற ஊதாக் கதிர்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் பலர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி