வெண்தோல் நோய் (அல்பினிசம்) ஏற்பட காரணம் என்ன?

59பார்த்தது
வெண்தோல் நோய் (அல்பினிசம்) ஏற்பட காரணம் என்ன?
தற்போதைய ஆராய்ச்சியின் படி 7 வெவ்வேறு மரபணுக்களின் பிறழ்வு காரணமாக அல்பினிசம் (வெண்தோல் நோய்) ஏற்படுகிறது. மரபணு மாற்றங்களால் தோல், கண்கள் மற்றும் முடியில் மெலனின் நிறமி குறைபாடு ஏற்படுகிறது. இதனால் சருமங்களில் நிறங்கள் மறைந்து வெளிர் நிறத்தில் காணப்படுகிறது. இது பரம்பரை பரம்பரையாக வருகிறது. பெற்றோரின் மரபணுவில் இருந்து குழந்தைக்கு இந்த பாதிப்பு கடத்தப்படுகிறது. பெற்றோருக்கு இந்த பாதிப்பு இருந்தால் குழந்தைக்கு 25% வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 50% குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்து பாதிப்பு ஏற்படுவதில்லை.

தொடர்புடைய செய்தி