வெண் தோல் நோயை குணப்படுத்த முடியுமா?

76பார்த்தது
வெண் தோல் நோயை குணப்படுத்த முடியுமா?
அல்பினிசம் என்று அழைக்கப்படும் வெண்தோல் நோய், மரபணு குறைபாடு காரணமாக ஏற்படுவதால், இதை குணப்படுத்த முடியாது. ஆனால் பொருத்தமான சிகிச்சை மூலம் இதை கட்டுக்குள் வைக்க முடியும். கண் பராமரிப்பு, கண்களை அடிக்கடி சோதிப்பதன் மூலமாக பார்வை குறைபாட்டை சரி செய்யலாம். உடலை மூடும் வகையில் ஆடைகள் அணிவது, சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது போன்ற சரும பராமரிப்பு நடவடிக்கைகளால் தோலை பாதுகாக்க முடியும். தோல் புற்றுநோய் அபாயமும் குறையும். தற்போது வளர்ந்துவிட்ட மருத்துவத்துறையில் மரபணு (ஹார்மோன்) சிகிச்சைகள் மூலமாக நோயை கட்டுக்குள் வைக்கலாம்.