சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்

81பார்த்தது
சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 20 ஆயிரத்தில் ஒரு மனிதர் அல்பினிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பரம்பரை காரணமாகவும் அல்பினிசம் வெளிப்படுவதுண்டு. அல்பினிசம் எனும் வெண்தோல் குறைபாடு ஓர் அரிதான மரபணு குறைபாட்டு நோய். சருமம் வெளிர்ந்து இருப்பதால், சூரிய ஒளிக்கதிர்கள் உட்பட இயற்கை மற்றும் செயற்கை வெளிச்சங்களால் அல்பினிசம் கொண்டவர்கள் அவதி கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி