தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

82பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!
தங்கத்தின் விலை சில தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 13) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.53,280-க்கும், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ.6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.95.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி