வெண்தோல் குறைபாட்டின் இரண்டு வகைகள் என்ன.?

80பார்த்தது
வெண்தோல் குறைபாட்டின் இரண்டு வகைகள் என்ன.?
அல்பினிசத்தில் (வெண்தோல் குறைபாடு) இரண்டு முக்கிய வகைகள் காணப்படுகிறது. இதன் பொதுவான வடிவம் அக்குலோயூட்டனஸ் அல்பினசம். இது பெரும்பாலும் தோல் மற்றும் கண்களை பெருமளவில் பாதிக்கிறது. இதில் ஏழு உள் வகைகள் இருக்கின்றன. மற்றொரு வகை ஓக்குலார் அல்பினிசம். இது பெரும்பாலும் ஆண்களில் காணப்படுகிறது. மரபணுக்கள் பாதித்தல் மற்றும் மரபணு உற்பத்தியில் ஏற்படும் குறைபாட்டால் இந்த வெண்தோல் நோய் உருவாகிறது. சீனா, பாகிஸ்தான், இந்தியா, ஜப்பான் ,அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளைப் பொறுத்து இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி