சிவகார்த்திகேயனின் பராசக்தி.. சிவாஜி ரசிகர்கள் கொதிப்பு

சிவாஜி கணேசன் நடித்த, 'பராசக்தி' படத்தின் தலைப்பை சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிக்க, சுதா கொங்கரா இயக்கும் படத்திற்கு பயன்படுத்தி முன்னோட்டத்தை வெளியிட்டனர். இது சிவாஜி ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'பராசக்தி' தலைப்பை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி