புதுக்கோட்டை: பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா தொடக்கம்

கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான கிறிஸ்மஸ் விழா வரும் டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக மணமேல்குடியில் புதிதாக எழுப்பப்பட்ட கிறிஸ்தவ பேராலயத்தில் இன்று முதல் கிறிஸ்மஸ் விழா தொடங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்தி