பாலக்குடி கிராமத்தில் சேர்மேன் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் பாலக்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் அதிகளவில் நீர் தேங்கி உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியாவதை அறிந்த மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சரி செய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி