40 வயதாகியும் திருமணம் ஆகாத நடிகர்கள்

46 வயதாகும் நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்பு அந்த திருமணம் நடக்கவில்லை. காதல் கிசுகிசுக்கு பெயர்போன நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு. நயன்தாராவுடனான பிரேக்கப், ஹன்சிகா, நிதி அகர்வாலுடன் ஆகியோருடன் காதல் என பேசப்பட்டது. தற்போது 41 வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். பாகுபலி மூலம் பான் இந்திய நடிகராக வலம் வருபவர் பிரபாஸ் 46 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து அது பிரேக்கப் ஆன பிறக்கும் 40 வயது வரை திருமணம் செய்யாமல் உள்ளார் கன்னட நடிகர் ரக்ஷித் செட்டி.

தொடர்புடைய செய்தி