பணமாலை அணிந்தபடி வாக்கு சேகரித்த வேட்பாளர் (வீடியோ)

544பார்த்தது
மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கட்டுக்கட்டான பணத்தை மாலையாக கழுத்தில் அணிவித்துக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார். அவர் கூறும் போது, “பணத்தை மாலையாக போட்டு ஓட்டு கேட்க காரணம் நான் ஊழல் தடுப்பு கூட்டமைப்பில் தேசிய தலைவராக பணியாற்றினேன். ஊழலை ஒழிப்பதற்கு எடுத்துக்காட்டாக பணத்தை மக்களிடம் காட்டுகிறேன். எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டும் மறுக்கப்பட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி