தனுஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?

62பார்த்தது
தனுஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?
இளம் இயக்குநர்களில் கவனிக்கத்தக்க ஒருவராக வலம் வரும் இளன். தற்போது நடிகர் கைவினை வைத்து ஸ்டார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் இளன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனுஷுடனான கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதில் விரைவில் தனுஷுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். தனுஷிடம் மதுரை பின்னணியில் ஒரு கதை சொன்னதாகவும், அதற்கு அவரும் ஓகே சொல்லியதாகவும் கூறியுள்ளார். மேலும், விரைவில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி