உங்கள் ஓட்டு... உங்கள் உரிமை!

63373பார்த்தது
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். அனைவரும் வாக்களித்து இந்த முறை 100% வாக்குப்பதிவு என்ற மகத்தான சாதனை படைப்போம்...

தொடர்புடைய செய்தி