அரியணை யாருக்கு? LOKAL APP நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

33462பார்த்தது
அரியணை யாருக்கு? LOKAL APP நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்களவை தேர்தலையொட்டி நமது LOKAL APP சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக 33 இடங்களை கைப்பற்றும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது. அதிமுக 3 (ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி) இடங்களையும், பாஜக 3 (வேலூர், தர்மபுரி, நீலகிரி) இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் ஓ.பி.எஸ் பெற்றி பெற பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் வாக்கு சதவீதம் அதிகரித்த போதும் வெற்றி பெறாது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்தி