தமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. அரசு வேலை

19974பார்த்தது
தமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. அரசு வேலை
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 4000
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை
வயது வரம்பு: அதிகபட்ச வயது 57
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://trb1.ucanapply.com/apply_now என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு: https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf

தொடர்புடைய செய்தி