இந்தியாவின் 9 மாநிலங்களை விட பெரிய இந்திய மாவட்டம்

இந்தியாவிலுள்ள ஒரு மாவட்டம் இந்தியாவின் 9 மாநிலங்களை விட பெரியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 45,674 சதுர கி.மீ. கட்ச் மாவட்டமானது கோவா, கேரளா, ஹரியானா, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய 9 மாநிலங்களை விடப் பெரியதாகும். இதற்கு அடுத்த இடத்தில் காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள லே மாவட்டம் உள்ளது. இதன் பரப்பளவு 45,110 சதுர கி.மீ ஆகும்.

நன்றி: Yadhav Varma Talks

தொடர்புடைய செய்தி