இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் - மு.க.ஸ்டாலின்

நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி என முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி