ஆதங்கமாக பேசிய ஜெகன் மோகன் ரெட்டி

60பார்த்தது
ஆதங்கமாக பேசிய ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக ஆகிய கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தோல்வியை தழுவிய முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவினேன், ஆங்கில வழி கல்வியை அரசு பள்ளிகளுக்கு அறிமுகப் படுத்தினேன், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கினேன். என் மீது வைத்திருந்த அன்பு என்னவானது? அவர்கள் எங்கே போனார்கள்? ஒன்றும் புரியவில்லை என தோல்விக்கு பிறகு ஆதங்கமாக பேசினார்.

தொடர்புடைய செய்தி