"தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்"

60பார்த்தது
"தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்"
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம். தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க கடுமையாக உழைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரிய வெற்றியை பெற வேண்டும். தேமுதிகவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி. பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி