தென்னிந்தியாவில் இருந்து ஒரு துணை பிரதமர்.?

15035பார்த்தது
தென்னிந்தியாவில் இருந்து ஒரு துணை பிரதமர்.?
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியாவின் பிரதிநிதியாக இருந்து தென் மாநிலங்களில் உரிமைகளை பாதுகாக்க சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும். வட இந்தியர் ஒருவர் பிரதமராக இருக்கும்பொழுது, தென்னிந்தியாவின் முக்கிய தலைவர் துணை பிரதமராக இருப்பது தென்னிந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். இந்திய அரசியலில் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பினை காலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கி இருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி