மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்?

54பார்த்தது
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு விரைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் டெல்லியில் வருகிற ஜூன் 8-ந் தேதி நடைபெற உள்ள மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கலாம் என கூறி வருகின்றனர். மேலும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தனது நெருங்கிய நண்பர் சந்திரபாபு நாயுடு தற்போது டெல்லியில் உள்ளார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக ரஜினிகாந்த் அங்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி