இருக்கை மாற்றம்: இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார்?

81பார்த்தது
டெல்லி சென்ற விமானத்தில் ராஷ்ட்ரிய ஜன தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது இருக்கையை மாற்றி அமர்ந்துள்ளார். எதிரெதிர் துருவங்களான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். முதலில் நிதிஷிக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த தேஜஸ்வி தற்போது அவர் அருகில் அமர்ந்து பயணம் செய்து வருகிறார். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க முயன்று வரும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் டெல்லி வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி