மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்

64பார்த்தது
மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்
'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என்ற கோஷம் மட்டும், பசுமை போர்வையை உருவாக்கிவிடுமா என்ன? பல இடங்களில், பேச்சளவில் மட்டும் இந்த கோஷங்கள் மறைந்து போவதால் தான், சுற்றுச்சூழல், இன்னும் சுகம் பெறவில்லை. இன்றைய காலக்கட்டத்தில் மரங்களின் தேவை இன்றியமையாதது. மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும். இயற்கையை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும். காற்று மாசு, நீர் நிலைகளில் மாசு என இந்த பூமியே மாசடைந்த பூமியாக மாறி வருகிறது. இதை தடுக்க இருக்கும் மரங்களை வெட்டாமல் இருப்பதுடன், புதிய மரங்களையும் வளர்க்க வேண்டியது அவசியம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி