வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி?

18926பார்த்தது
வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி?
ராகுல்காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை அமேதி தொகுதி மக்கள் ராகுலை கைவிட்ட போதும் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 2 தொகுகளிலும் அமோக வெற்றி பெற்றார். ரேபரேலி ராகுல்காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி என்பதால் அத்தொகுதியின் எம்பியாகவே தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து வயநாடு எம்.பி பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி