பிரதமர் மோடியின் ராஜினாமா ஏற்பு

16566பார்த்தது
பிரதமர் மோடியின் ராஜினாமா ஏற்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பிரதமர் பதவி மற்றும் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானம் உள்ளிட்ட கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று (ஜூன் 5) வழங்கினார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த அரசு உருவாகும் வரை காபந்து பிரதமராக மோடி தொடர குடியரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி