அதிமுக கூட்டணிக்கு 1 கோடி வாக்கு

52பார்த்தது
அதிமுக கூட்டணிக்கு 1 கோடி வாக்கு
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 294 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த அதிமுக, தனது தலைமையிலான கூட்டணியுடன் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் 1 கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறிவந்த நிலையில் 1 கோடி வாக்கு மட்டுமே பெற்ற அதிமுக, மொத்த வாக்குகளில் 23.05% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி