இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் வேளையில் அனைவரும் மரம் நட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “இன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தில், ”தாயின் பெயரில் மரம் வளர்ப்போம்” பிரச்சாரத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி, உங்கள் தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் நாட்களில், இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள அனைவரையும், ஒரு மரத்தை நட வேண்டும் என்று நான் அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.