பொடுகுத் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் கொய்யா இலைகள் மற்றும் துளசி இலைகளை பயன்படுத்தலாம். இரண்டையும் அரைத்து சாறு எடுத்து அதனுடன் கடலை மாவை கலந்து ஹேர்பேக் போல செய்து கொள்ளவும். அதை தலைக்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகுத் தொல்லை முற்றிலும் குறைந்துவிடும். இதில் ரசாயனம் எதுவும் இல்லாததால் ஒவ்வாமை ஏற்படும் அபாயமும் குறைவு.
நன்றி: Jadathees Meena