ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், சைலிட்டால் அதிகமாக உட்கொள்வது நரம்புகள் மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது பிளேட்லெட் வினைத்திறனைப் பாதிப்பதன் மூலம் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும். இது சர்க்கரை இல்லாத இனிப்புகள் மற்றும் சூயிங் கம் என்று அழைக்கப்படும் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு