கருப்பு கேரட் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

74பார்த்தது
கருப்பு கேரட் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
பொதுவாக நாம் ஆரஞ்சு நிற கேரட்கள் பற்றி மட்டுமே அறிந்திருப்போம். கேரட் காய்கறியை விரும்பாதவர்கள் யாருமில்லை. ஆனால், நீங்கள் எப்போதாவது கருப்பு கேரட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கருப்பு கேரட்டில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. இந்த கேரட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது நீரிழிவு, உயர் இரத்த சர்க்கரை மற்றும் கண் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. பயிரிட செலவும் குறைவு. ஆனால் சந்தையில் கருப்பு கேரட் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி