பிரதமரின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

67பார்த்தது
பிரதமரின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?
இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி முதன் முதலாக விவசாயிகளுக்கான நிதி வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி , PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதியை விடுவிக்க பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி