ரூ.5,700 கோடி சொத்து உள்ளவரை அமைச்சரவையில் சேர்த்த மோடி

66பார்த்தது
ரூ.5,700 கோடி சொத்து உள்ளவரை அமைச்சரவையில் சேர்த்த மோடி
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று(ஜூன் 9) குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டது. மோடியுடன் சேர்த்து 72 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் முக்கியமானவர் ஆந்திர மாநிலம், குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசானி சந்திரசேகர். மோடியின் அமைச்சரவையிலேயே அதிக சொத்து மதிப்புள்ள அமைச்சர் என்கிற அந்தஸ்தை சந்திரசேகர் பெறுகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.5,700 கோடியாகும்.