விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-இல் இடைத்தேர்தல்

12383பார்த்தது
விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-இல் இடைத்தேர்தல்
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி வேட்புமணு தாக்கல் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி இறந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி