தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மிக மிக பலத்த மழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று (மே 22) மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி